Like us!
Follow us!
Recommend us!
Subscribe
Follow us!
Playstore!
IOS App Store!
Mail us Now!
Call us Now!
Whatsapp now!

Mervyn Naidoo

Heart of the Lion Ministries
27 May 2022 at 10:00 AM

Prayer never suprises God!

  •  2 Like
  •  0 Comments

Deborah Mercy

Divinebuzz
27 May 2022 at 08:07 AM

THERE IS STILL HOPE!!! - 480 நமக்கு ஒரே ஒரு எதிரி தான். அது பிசாசு மட்டும் தான் (1 பேது 5:8) மனிதர்களில் ஒருவரும் நம் எதிரிகள் அல்ல! மனிதர்கள் நமக்கு தீமை செய்வதில்லை, பிசாசு தான் மனிதர்கள் மூலம் தீமை‌‌ செய்கிறான். மனிதர்கள் அவனால் இயக்கப்படும் கருவிகள் மட்டுமே. ஆகவே மனிதர்களைப் பகைப்பதை விட்டுவிட்டு, வசனத்தை வைத்து, கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, பிசாசைத் துரத்துங்கள்! We have only one enemy. It's the devil (1 Pet 5: 8) No human is our enemy! Humans do not harm us, it's the devil who harms through humans. Humans are just tools for him to operate evil. So stop hating people, instead cast out the devil by keeping the Word and by obeying the Lord!

  •  2 Like
  •  0 Comments

Deborah Mercy

Divinebuzz
26 May 2022 at 10:48 AM

THERE IS STILL HOPE!!! - 479 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள் (1 பேது 5:8) குழம்பாதீர்கள்! ஒரு காரியத்தில் முடிந்த அளவிற்கு உங்கள் பங்கை செய்துவிட்டு, விசுவாசமுள்ளவர்களாய் கர்த்தரிடம் ஒப்படைத்து விடுங்கள்! மாற்றி மாற்றி யோசித்து, சிந்திக்க வேண்டியதற்கு மிஞ்சி சிந்திக்காதீர்கள்! Be CLEAR MINDED (1 Pet 5: 8) Do not be confused! Do your part in one thing as much as possible, and with faith entrust the matter to the Lord! Do not keep changing your mind and think beyond what you need to think!

  •  2 Like
  •  0 Comments

Mervyn Naidoo

Heart of the Lion Ministries
26 May 2022 at 09:31 AM

Seek First The
Kingdom of GOD!

  •  2 Like
  •  0 Comments

Mervyn Naidoo

Heart of the Lion Ministries
25 May 2022 at 09:23 AM

A Sincere Heart!

  •  2 Like
  •  0 Comments

Mervyn Naidoo

Heart of the Lion Ministries
24 May 2022 at 09:47 AM

In Faith!

  •  2 Like
  •  0 Comments